சூரியன் பூமியை சுற்றுகிறது(!)
சுவனப்பிரியன் சூரியன் தனக்குரிய பாதையில் நகர்கிறதா என்று பதிவு எழுதியிருக்கிறார்.
http://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-post.html
இது ஏதடா மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு வந்த சோதனை எண்டு தேடிப்பார்த்தால், தவ்ஹீத் அண்ணன் இதனை எழுதி “தள்ளியிருக்கிறார்”
http://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-post.html
இது ஏதடா மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு வந்த சோதனை எண்டு தேடிப்பார்த்தால், தவ்ஹீத் அண்ணன் இதனை எழுதி “தள்ளியிருக்கிறார்”
ஒரிஜினல் நம்ம தவ்ஹீத் அண்ணந்தான்.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/241-odikonde-irukkum-sooriyan/
ஓடிக்கொண்டேயிருக்கும் சூரியன் என்று அல்குரானின் வசனத்திலிருந்து நட்டநடுவில் பிச்சி எடுத்து மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கே அருஞ்சொற்பொருள் போட்டிக்கிறார்.

பூமியை சுற்றி சூரியன் போறதை மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கும் ஒரு வசனத்தை வைத்துகொண்டு, சூரியன் பால்வீதி கேலக்ஸியில் நம் பூமியையும் இழுத்துகொண்டு ஒன்பது லட்சம் மைல் வேகத்தில் போவதாக அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடுகிறார். இதுவல்லவோ தாவா!
மொஹம்மத் இப்னு அப்தல்லா பூமி நகராமல் இருக்க மலைகளையும் அல்லாஹ் நட்டுவைத்திருப்பதாக சொல்லுகிறார். எந்த இடத்தில் பூமி சுற்றுகிறது என்று அல்குரானில் இருக்கிறது என்று கேட்டு பல காபிர்கள் மண்டை காய்ந்து போயிருக்கிறார்கள். ஓடிக்கொண்டேயிருக்கும் பூமிதான் கிடைக்க மாட்டேங்குது.
ஆனால் ஒரிஜினல் அரபி படிக்கத்தெரிந்தவர்கள் இந்த டுபாக்கூரை எல்லாம் நம்ப மாட்டார்கள் என்பது மனத்துக்கு ஆறுதலான செய்தி.
நான் விரும்பி படிக்கும் எகிப்திய வலைப்பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பரிணாமவியலை வைத்துகொண்டு நம்ம தமிழ் இஸ்லாமிய பதிவர்கள் சார்வாகனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்க வைக்கிறார்களோ அதே மாதிரி இந்த பதிவர் பூமியே மையம், அதனை சுற்றித்தான் சூரியன் சுற்றுகிறது என்று பல காபிர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துகொண்டிருக்கிறார்.
இது ஒரு உதாரணம்தான். இது மாதிரி நெறைய பதிவுகள் உண்டு.
சரி இந்த பதிவாளரும் இவர் போன்ற இஸ்லாமிய பதிவாளர்களும் என்ன சொல்கிறார்கள்?
அல்லாஹ் அல்குரானில் பூமிதான் மையம் என்று சொல்லியிருக்கிறான். ஆகவே, பிரபஞ்சமே உலகமே மையமாக கொண்டு இயங்குகிறது. அதாவது geocentric universe
இவர் போன்றவர்கள் வெறுமே இணையத்தில் மட்டுமே அறிவியல் மீது ஜிகாத் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நைஜீரியாவில் போகோஹராம் (மேற்கத்திய படிப்பு ஹராம்) என்ற அமைப்பு நைஜீரிய அரசையே கைப்பற்றும் அளவுக்கு தினந்தோறும் கிறிஸ்துவ நைஜீரியர்கள் மீது குண்டு போட்டுகொண்டிருக்கிறது. காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அல்குரான் சொல்லுவது தவறு என்று கிறிஸ்துவர்கள் சொல்லுகிறார்களாம். அதாவது உலகம் உருண்டை என்றும், உலகம் சூரியனை சுற்றுகிறது என்றும் குரானுக்கு மாறாக பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருகிறார்களாம். நம்ம ஈமாந்தாரிகளுக்கு கோவம் வந்துவிட்டது? பின்னே? இப்படி மொஹம்மது இப்னு அப்தல்லா ஒரு லூஸு, அல்குரான் ஒரு குப்பைன்னு இஸ்லாமை கிண்டல் பண்ணா ஈமாந்தாரிகளுக்கு கோவம் வராமல் என்ன செய்யும்?
காபிர்களுக்கு ஒரு கோரிக்கை. நம்ம ஊர் ஜூவனப்பிர்யன், ஜட்டிஜன், ஆகியோரை பற்றி ஆங்கிலத்தில் எழுதிவிட வேண்டாம். நைஜீரியாவிலிருந்து ஈமாந்தாரிகள் கிளம்பி நம்ம ஜூவனப்பிரியனின் வீட்டில் பாம்போட்டுவிடப்போகிறார்கள். எதுக்கு வம்பு. பாவம் இவர் என்னவோ பிஜே சொல்லுவதை விழுங்கி வாந்தி எடுத்து அதனை ஜட்டிஜன் போன்ற மற்றவர்கள் விழுங்கி வாந்தியெடுத்து சுகமாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மண்ணைப்போடுவானேன்?
இருந்தாலும் அல்குரான் சொல்லுவதை எதிர்த்து, திரித்து காபிர்களின் அறிவியலுக்கு தகுந்தாற்போல அல்குரான் வசனங்களின் கழுத்தை நெறிக்கும் ஜூவனப்பிரியன் எழுதியதை படித்ததும், இது ஏதடா மொக்ஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு வந்த கேடுகாலம் என்று தோன்றியது உண்மைதான்.
எப்படி இப்படிப்பட்ட முனாபிக்குகளிடமிருந்து இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவையும் காப்பாற்றப்போகிறோம் என்று கவலையாகிவிட்டது.
ஏ, என்ன அல்லாஹ்வை நீ காப்பாத்த போறியா? என்று காபிர்கள் மடத்தனமாக என்னை கேட்கலாம். அல்லாஹ் சொன்னதா கண்டதையும் உளறி வச்சிட்டு நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா போயிருக்கிறப்ப, நாம தவ்ஹீத் அண்ணன் மாதிரி இஸ்லாமிய அரிவியலை அல்குரான்ல் கண்டுபிடிக்கலைன்னா அல்லாஹ் கதி என்னாவுறது?அதனாலத்தானே அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களான்னு மொஹம்மத் இப்னு அப்தல்லா வழியா நம்ம கிட்ட கெஞ்சறான்?
ஆப்டரால், அல்லாஹ்வே தன்னை காப்பாற்ற மூமின்களை அனுப்பி காபிர்களை கொல்லச்சொல்கிறான். காபிர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்! அவனால் முடிந்தால் செய்துவிடமாட்டானா? அவனால் முடியவில்லை என்றுதானே தலையை சொறிந்துகொண்டே…“என்னால முடியும்.. இருந்தாலும் பிளீஸ் நீங்களே இந்த காபிர்களை கொன்றுவிடுங்களேன்” என்று அல்குரானில் மூமின்களிடம் கெஞ்சுகிறான். நமக்கு அவனோட இயலாமை புரியாதா? சரி போனாப்போவுது என்று அல்லாஹ் நம்மிடம் கெஞ்சுவதால் காபிர்கள் கழுத்தை மூமின்கள் ஹலால் பண்ணவில்லையா? அது போல அல்லாஹ்வை காப்பாற்ற இப்போது ஜூவனப்பிரியன் எழுதி பரப்பும் அக்கிரமங்களுக்கு தகுந்த பதிலளித்து அல்லாஹ்வையும் அவரது இறைதூதரையும் காப்பாற்றுவது நம்ம கடமைதானே?
மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்ன வசனங்களை மட்டும் இங்கே பார்ப்போம். சுவனப்பிரியன், தவ்ஹீத் அண்ணன் விளக்கமெல்லாம் மானே தேனே பொன்மானே சமாச்சாரங்கள்.
‘அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.’
-குர்ஆன் (21:33)
-குர்ஆன் (21:33)
‘வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் …….விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.’
-குர்ஆன் 2:164
-குர்ஆன் 2:164
36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும்.
36:40. சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.
இந்த ஐந்து வசனங்களை வைத்து… பின்னாலும் முன்னாலும் மானே தேனே பொன்மானே போட்டு (வானவெளியில் பூமியையும் இழுத்துக்கொண்டு ஒன்பது லட்சம் மைல் வேகத்தில் சூரியன் ஓடுவதாக) பிலிம் காட்டுறார்கள் நம்ம தவ்ஹீத் அண்ணனும் சுவனப்பிரியனும்.
இவற்றுக்கு மேலே சூரியனை பற்றி காககககே அளித்த இதர வசனங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் போட்டிருந்தால், டவுசர் கிழிஞ்சிருக்கும். இருந்தாலும் இந்த வசனங்களைப் பார்ப்போம்
ஆகவே ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில்
‘அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.’
-குர்ஆன் (21:33) என்ற வசனத்தை பார்ப்போம்
‘அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.’
-குர்ஆன் (21:33) என்ற வசனத்தை பார்ப்போம்
எப்பயுமே ஒரு வசனத்தை அப்படியே பார்க்கக்கூடாது. முன்னாடியும் பின்னாடியும் என்ன சொல்றாரு நம்ம காககககேன்னு பாக்கணும்.
21:31. இன்னும்: இப்பூமி ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
021.031 And We have set on the earth mountains standing firm, lest it should shake with them, and We have made therein broad highways (between mountains) for them to pass through: that they may receive Guidance.

21.31இல் அல்லாஹ் சொல்கிறான். பூமி ஆடாமல் இருப்பதற்காக மலைகளை நட்டு வைத்தான். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் பூமி ஆடாமல் அசையாமல் இருக்கிறது. அவை ஆடாமல் இருப்பதற்காக மலைகள். மலைகள் இல்லையென்றால் பூமி ஆடும். ஓடும். இது அடிப்படையில் நகராத பூமியைத்தான் சொல்லுகிறது. இப்போது பூமி நகராமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று காபிர் விஞ்ஞானிகள் சொல்லித்தொலைத்தார்கள் என்று வைத்துகொள்ளுங்கள். அப்போது சுவனப்பிரியன் என்ன சொல்லுவார்? ஆஹா,.. பாருய்யா. அப்பவே நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா இத எறக்கியிருக்கார்னு சொல்லியிருப்பார் இல்லையா? எந்த இடத்திலாவது பூமி நகரக்கூடிய பொருள் என்றோ அல்லது பூமி வானவெளியில் நீந்தக்கூடிய பொருள் என்றோ அல்குரானில் இருக்கிறதா? இல்லைங்கறப்ப, பூமி ஆடாமல் வைத்திருக்கிறேன் என்று அல்லாஹ்வே சொல்லும்போது, வானத்தில் நீந்துது பூந்துது என்று எதற்காக ஜூவனப்பிரியன் இட்டுக்கட்டி அறிவியலுக்கு பாங்கா அடிக்கிறார்?
21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
021.032 And We have made the heavens as a canopy well guarded: yet do they turn away from the Signs which these things (point to)!
021.032 And We have made the heavens as a canopy well guarded: yet do they turn away from the Signs which these things (point to)!
அடுத்த அதிர்ச்சி.
வானம் எப்படி இருக்கிறது? கொள்ளையடிக்க போற வழியில் ராத்திரி டெண்ட் போட்டு உட்கார்ந்திருக்கும் முஸ்லீம் கும்பலிடம் நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ன அள்ளுகிறார் என்று பார்ப்போம்.. கண்ணு நி சின்ன டெண்ட் போட்டிருக்க.. நம்ம அல்லாஹ் பெரிய டெண்ட் போட்டு பூமிக்கே பெரிய டெண்ட் போட்டு வச்ச்கிறார். மே..லே… பார்! (ரஜினி மாதிரி சொல்லவும்) மேலே அல்லாஹ் டெண்ட் போட்டிகிறான்.

அப்புறந்தான் 21.33க்கு வர்ரோம்.
21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
021.033 YUSUFALI: It is He Who created the Night and the Day, and the sun and the moon: all (the celestial bodies) swim along, each in its rounded course.
021.033 YUSUFALI: It is He Who created the Night and the Day, and the sun and the moon: all (the celestial bodies) swim along, each in its rounded course.
அல்லாஹ் ராத்திரி பகலை உருவாக்கியிருக்கான். சந்திரனும் சூரியனும் தத்தம் பாதையில் நீந்துகின்றதை பார்க்கிறாய்..
ஆக ஆரம்பத்திலிருந்து படித்தால் முதலில் நிலையான பூமி. அதன் பிறகு மேலே டெண்ட் போட்டிருக்கும் வானம். பூமியைச் சுற்றி சுழலும் சந்திரனும் சூரியனும்.. தெரியுதா ஜூவனப்பிரியரே? உங்கள் முனாபிக் வேலையை எங்காவது வைத்துகொள்ளவும். இதில எங்கண பூமியும் சேர்ந்து சுத்துதுங்கற வசனம்? எங்கே பூமியையும் இழுத்துகொண்டு வானவீதியில் பால்வீதி காலக்ஸியை சுற்றி ஒம்போது லட்சம் மைல் வேகத்தில் சூரியன் ஓடும் ஓட்டம்? இட்டுக்கட்டுவதற்கும் மார்க்கத்தில் புதுமைகள் புகுத்துவதற்கும் ஒரு முனாபிக் கூட்டம் கிளம்பியிருக்கிறது என்பது ஜுவனப்பிரியனையும் தவ்ஹீத் அண்ணனையும் பார்த்தால் நன்றாக தெரிகிறது.
வானத்தில் சந்திரனும் சூரியனும் சுற்றுகின்றன என்ற வசனம் எப்போதுமே சேர்ந்துதான் வரும். அல்குரானில் மற்ற கிரகங்களை சுற்றி சுழலும் சந்திரன்கள் எதுவும் வராது. இந்த சூரியனை போல பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற சூரியர்களை பற்றி எதுவும் வராது. அந்த சூரியன்களை சுற்றி சுழலும் கிரகங்களோ, அந்த கிரகங்களை சுற்றி சுழலும் சந்திரன்களோ எதுவும் வராது. ஏன்னா அதெல்லாம் காககககேவுக்கு தெர்யாஆஆஆஆது!
—
அடுத்து ஜூவனப்பிரியன் அல்குரான் வசனத்தை எடுத்து அங்கண இங்கண புள்ளி குத்தி புதுவசனம் உருவாக்குவதை பார்ப்போம்.
அடுத்து ஜூவனப்பிரியன் அல்குரான் வசனத்தை எடுத்து அங்கண இங்கண புள்ளி குத்தி புதுவசனம் உருவாக்குவதை பார்ப்போம்.
‘வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் …….விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.’
-குர்ஆன் 2:164
-குர்ஆன் 2:164
மேலே இருப்பது அவர் நடுவில் புள்ளி குத்தி பொருள் மாற்றியது.
ஒரிஜினல் இங்கண
SHAKIR: Most surely in the creation of the heavens and the earth and the alternation of the night and the day, and the ships that run in the sea with that which profits men, and the water that Allah sends down from the cloud, then gives life with it to the earth after its death and spreads in it all (kinds of) animals, and the changing of the winds and the clouds made subservient between the heaven and the earth, there are signs for a people who understand.

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
ஒரு வசனத்தில் நடுவில் வெட்டிவிட்டு கடலில் செல்லும் கப்பலிலும் என்று ஒரு வரியை மட்டும் எடுத்துகொண்டு வசனத்தில் பொருளையே மாற்றும் வல்லமையை இவர் யாரிடமிருந்து பெற்றார் என்பது இன்னேரம் புரிந்திருக்கும். வேற யார்? நம்ம தவ்ஹீத் அண்ணந்தான்.
கப்பல் மூலமாக ஆண்கள் லாபமடைகிறார்கள் என்றுதான் வசனம் சொல்கிறதே தவிர கப்பல் மூலமாக இரவும் பகலும் வருவதை கப்பல் மூலமாக நிரூபிப்பதோ கப்பல் மூலமாக உலகம் உருண்டை என்று நிரூபிப்பதோ தவ்ஹீத் அண்னனின் பிரம்மாண்டமான கற்பனை!
அடுத்தது
36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும்.
இதனையும் சுற்றம் சூழ பார்ப்போம்
சூரியன் பால்வீதியை சுற்றிவருவதை இங்கே சொல்லவில்லை! இதனை சுற்றி இருக்கும் வசனங்களை பார்ப்போம்.
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

036.037 And a Sign for them is the Night: We withdraw therefrom the Day, and behold they are plunged in darkness;
036.038 And the sun runs his course for a period determined for him: that is the decree of (Him), the Exalted in Might, the All-Knowing.
036.039 And the Moon,- We have measured for her mansions (to traverse) till she returns like the old (and withered) lower part of a date-stalk.
036.040 It is not permitted to the Sun to catch up the Moon, nor can the Night outstrip the Day: Each (just) swims along in (its own) orbit (according to Law).

இது பகல் ராத்திரி என்று மாறிமாறி வருவதை சொல்கிறது. சூரியன் நீந்துகிறான்.
அதற்கு பிறகு சந்திரன் நீந்துகிறான். எந்த சந்திரன் நீந்துகிறான்? வியாழக்கிரகத்தை சுற்றி சுழலும் சந்திரன்கள் அல்ல. சனிக்கிரகத்தை சுற்றி சுழலும் சந்திரன்கள் அல்ல. நம்ம தக்குணூண்டு பூமியை சுற்றி சுழலும் சந்திரன்.. ஒரே ஒரு சந்திரன்.
சந்திரன் அங்கங்கு தங்குவதற்கு இடம் வேறு இருக்கிறது! ”சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.” அது என்ன?
இங்கணதான் ஒரு ஆச்சரியம் இருக்கு.

அரபிய ஜோசியத்தில் இந்த இடங்கள் மன்ஸில் என்று வழங்கப்படுகின்றன. சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டிடத்தில் தங்குகிறது. அதுதான் மன்ஸில். தமிழ்நாட்டு ஜோஸியர்கள் ராசி என்று சொல்வார்களே அது போல.
அரபிய ஜோஸியத்தில் ஒவ்வொரு வருடமும், 28 வெவ்வேறு மன்ஸில்களில் சந்திரன் தங்குகிறது. ஆகவே ஒவ்வொரு மன்ஸிலும் சுமார் 13 நாட்கள். ஓரிரு மன்ஸில்களை சேர்த்து நவா என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் பல ”அன்வா”க்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு அன்வாக்களும் ஒன்று அல்லது பல மன்ஸில்களாக பிரிக்கப்படும். அந்த ஒவ்வொரு மன்ஸிலும் ஒரு நட்சத்திரத்துடன் தொடர்பு படுத்தப்படும்.
17ஆம் தேதி மே மாதம் ஷெரதன் மன்ஸில், 31ஆம் தேதி மே மாதம் பிலியோன் மன்ஸில், பிறகு அல்பைதைன் மன்ஸில், அதற்கு அடுத்து அல்-துவைபா மன்ஸில் என்று போகும். இதனைத்தான் மொஹம்மத் இப்னு அப்தல்லா, சந்திரன் தங்கும் மன்ஸில்களாக சொல்கிறார்.
மேலும் விவரங்களுக்கு
http://www.yeatsvision.com/Mansions.html

![]() |
Miniature from Zubdat al-Tawarikh (ca. 1580), an Ottoman survey of world history by Seyyid Loqman Ashuri. It shows, from the centre: the ancient planets (the Moon with a mirror; Mercury as a scribe; Venus with a dulcimer; a haloed Sun; Mars as a warrior; Jupiter as a worthy; Saturn as an ascetic), the signs of the Zodiac in a clockwise order, the Moon’s phases in an anti-clockwise order aligned with the Mansions of the Moon. |
காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா சர்டிபிகேட் கொடுக்கும் சந்திரன் தங்கும் மன்ஸில்கள். மாளிகைகள்!
சந்திரன் பூமியை சுத்தறதுக்கும், அது நட்சத்திர வீட்டில போய் தங்குறதுக்கும் ஒரு எழவு சம்பந்தமும் இல்லைன்னு உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனா வெளில சொல்லலாமா? நாம என்னடான்னா “மேலே பார் அல்லாஹ் டெண்ட் போட்டிருக்கார்”லேருந்து பிக் பேங் தியரியே கண்டுபிடிக்கிற ஆளுங்க.. இதெல்லாம் பேசி நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு நாமளே ஆப்படிக்கலாமா? அதுசரி, அது என்ன ”பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில்”?
ஒரு வருடம் சந்திரனை பார்க்கும்போது அதன் பாதை ஒரு ஸைன் கர்வ் மாதிரி அதாவது பேரீச்ச மட்டை மாதிரி வளைந்து இருக்கும். அதனைத்தான் இங்கண மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்றார்.இதுவும் அல்லாஹ்வின் பார்வை அல்ல. மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் பார்வைதான் என்று சொல்லும் நஜஸ் காபிர்களை கண்டுகொள்ளாண்டாம்.

1400 ஆண்டுகளாக சஹி ஹதீஸாக மூமின்கள் கொண்டாடி வந்த ஹதீஸை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று யூதர்கள் மீது பழி போடும் சாக்கில், 1400 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அத்தனை மூமின்களையும் முட்டாள்கள் என்று கூறியிருக்கிறார் சுவனப்பிரியன். இவரை எந்த மூமின் முட்டாள் என்று கூறப்போகிறாரோ தெரியவில்லை.
அதை விட ரொம்ப கொடுமை என்னவென்றால் இந்த சஹி ஹதீஸ் ஒரு புத்தகத்தில் மட்டும் இல்லை. சஹி புகாரி, சஹி முஸ்லீம் போன்ற புத்தகங்களில் சஹியாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
அதுவும் இந்த 36:38 வசனத்துக்கு விளக்கமாகவே அங்கே இருக்கிறது
அதுவும் இந்த 36:38 வசனத்துக்கு விளக்கமாகவே அங்கே இருக்கிறது
It is narrated on the authority of Abu Dharr that the Messenger of Allah (may peace be upon him) one day said: Do you know where the Sun goes? They replied: Allah and His Apostle know best. He (the Holy Prophet) observed: Verily it (the Sun) glides till it reaches its resting place under the Throne. Then it falls prostrate and remains there until it is asked: Rise up and go to the place whence you came, and it goes back and continues emerging out from its rising place and then glides till it reaches its place of rest under the Throne and falls prostrate and remains in that state until it is asked: Rise up and return to the place whence you came, and it returns and emerges out from it rising place and the it glides (in such a normal way) that the people do not discern anything (unusual in it) till it reaches its resting place under the Throne. Then it would be said to it: Rise up and emerge out from the place of your setting, and it will rise from the place of its setting. The Messenger of Allah (may peace be upon him) said. Do you know when it would happen? It would happen at the time when faith will not benefit one who has not previously believed or has derived no good from the faith.
Sahih Muslim 1:297
Sahih Muslim 1:297
—
இப்போது ஆதாரப்பூர்வமாக அல்குரான் சொல்லும் பூமியையும் சூரியனையும் விளக்குவோம்.
இப்போது ஆதாரப்பூர்வமாக அல்குரான் சொல்லும் பூமியையும் சூரியனையும் விளக்குவோம்.
1) பூமி நிலையானது. ஆடாதது.
2) அதனை சுற்றி சூரியன் வட்டப்பாதையில் செல்கிறது
3) அந்த பாதையை மனிதன் கண்களால் பார்க்க முடியும். அது மட்டுமல்ல, அந்த பாதையை அன்றைய மனிதர்களே பார்த்த பாதைதான். (31:29 நீர் பார்க்கவில்லையா?)
4) அந்த பாதை திரும்ப திருமப மனிதனால் பார்க்க முடியும்.
5) அந்த பாதையின் நேரத்தை வைத்து முஸ்லீம்கள் தொழ வேண்டும். அது காலக்கணக்குக்காக
6) சூரியனின் பாதை பூமியின் கிழக்கில் தோன்றி பூமியின் மேற்கில் மறைகிறது.

இந்த மாதிரி வசனத்தை மாற்றுபவர்களையும், வசனத்தை வைத்து வீண் விவாதம் செய்துகொண்டிருக்கும் ஜூவனப்பிரியன் போன்றவர்களை ஒதுக்கும் படி அல்லாஹ் மொஹம்மத் இப்னு அப்தல்லா வழியே நம்ம கிட்ட கெஞ்சறான்
6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
நம்ம மூமின்கள் ஒன்று சொன்னால், நிச்சயம் கிறிஸ்துவர்கள் அது பற்றி பக்கங்கள் நடத்திகொண்டிருக்கணுமே என்று தேடிப்பார்த்ததில் ஏராளமாக கிட்டியது.
இந்த வீடியோவுக்கு கீழ் கிறிஸ்துவர்கள் எழுதியிருக்கும் கமெண்டுகள் இன்னும் சுவாரஸ்யமானவை. நட்சத்திரம் தூரத்தில் இருக்கிறது என்பதெல்லாம் புளுகு என்று கூறுகிறார்கள்.
இப்படியாக நிறைய பக்கங்களிலும் வீடியோக்களிலும் பூமியை சூரியன் சுற்றுகிறது. பூமி சூரியனை சுற்றவில்லை என்று வீடியோ மேல் வீடியோ இணையப்பக்கத்தின் மேல் இணையப்பக்கம் போட்டு எல்லாம் வல்ல ஏசு கிறிஸ்துவை பரப்புகிறார்கள்.

பூமியை சுற்றித்தான் எல்லா நட்சத்திரங்களும் சுழல்கின்றன என்பதற்கு ஆதாரமாக போட்டோவெல்லாம் போட்டிருக்கிறார் நம்ம மூமின்.
இவரது ஒரு பக்கம்
The Hoax of a Rotating Earth..
Assalamu Alikum,
I have loads of Books, Fatawas and Scriptures that say one thing.. western atheists deceived us when they taught the Hoax of a Rotating Earth !!
All of them are in Arabic unfortunately so I will try to give a translation of the general point if a comment asked for one.

Fatwa Ibn Uthaimeen from his official site :http://www.ibnothaimeen.com/all/noor/article_6463.shtml
Fatwa Ibn Baz in his book (Textual and rational proofs of the rotation of the sun and the motionlessness of the earth and the possibility of ascension to other planets). http://www.archive.org/download/Hass…lia-ibnBaz.pdf
“Story of Creation” by Eid Wardanyhttp://www.4shared.com/document/mqLVkaMa/__online.htm
“Guidance to the skeptic on the matter of rotation” by Abdul karim al-hemid.
Sheikh Ibn Jebrin , and sheikh Abu bakr al-jazaari http://ibn-jebreen.com/book.php?cat=…07&subid=32636
Sheikh Twegrihttp://www.ahlalhdeeth.com/vb/showpo…45&postcount=9“Thunderbolts on new Astronomy”.
Ibn Taimiah in the compilation of Fatawas : Falaks are round and Earth is the center, its core is the lowest of the low (asfal safileen in arabic) .
Sheikh Saleh Fawzan : http://shup.com/Shup/336795/m4.mp3“Answering a question : Rotation of the Earth is from you!! who said it is rotating?! is it in Quran? is it in sahih Sunnah? it is geography’s saying and we do not approve that opinion.”
Sheikh Yehia haggouri http://www.sh-yahia.net/old3/show_books_12.html
Not to mention consensus of Salaf !!
In Bukhari a hadith about the prophet telling abu dahr about the sun and its daily rotation and its Sugud (prostration) under the Throne until the day when Allah will order her to come from the west.
All verbs in the hadith are for the sun not a rotating earth !!
In Bukhari and Muslim a hadith about the sun stopping for “Joshua bin noon” until he conquered Palestine.

In the west there are two theories : Geocentricity and Heliocentricity. Why would we believe the second when the first is our religion’s view ?!
There are 4 scientific experiments prove that earth is stationary !!
Michelson-Morely experiment
Michelson-Gale experiment
Airy’s failure
The Sagnac experiment
There is no single disproof for this fact till now !! .
Michelson-Morely experiment
Michelson-Gale experiment
Airy’s failure
The Sagnac experiment
There is no single disproof for this fact till now !! .
சஹி புகாரியிலும் சஹி முஸ்லிமிலும் ஜோஷுவா பின் நூன் பால்ஸ்தீனத்தை வெற்றி கொள்வதற்காக சூரியன் நகராமல் நிறுத்தப்பட்டது என்று ஹதீஸ் இருக்கிறது. பூமி சூரியனை சுற்றிகொண்டிருந்தால் அது எப்படி சாத்தியமாகும்? என்று நச்சென்று கேட்கிறார் நம்ம மூமின்.
இவரது இன்னொரு பதிவு
Saturday, May 15, 2010
Fatwa Ibn Uthaymeen
( فتوى الشيخ العثيمين )
In the West there are two Theories .. Geocentricity and Heliocentricity , and till This Day Geocentricity has followers and believers.
So If the literal meaning of Qur’an and Sunnah is telling Muslims that Sun orbits Earth , why would we follow a “theory” and abandon the other ?!

Here is a Fatwa of Sheikh : Ibn Uthaymeen the famous Muslim Saudi Scholar telling us that Sun orbits the Earth..
A woman asked the Shaikh about a verse in Qur’an and if it affirms that Earth is rotating because the mountains in the verse are described as moving ..
027.088 Thou seest the mountains and thinkest them firmly fixed: but they shall pass away as the clouds pass away: (such is) the artistry of Allah, who disposes of all things in perfect order: for he is well acquainted with all that ye do.
Al-Qur’an, 027.088 (An-Naml [The Ant, The Ants])
and the sheikh said that this verse is about doomsday يوم القيامة when everything is destroyed as preparation for the afterlife. so it doesnot mean that earth is moving.
Then he started to talk about the Earth in Qur’an and said that the notion that earth rotates and sun is fixed is wrong and void, and that Qur’an says ..
036.038 And the sun runs his course for a period determined for him: that is the decree of (Him), the Exalted in Might, the All-Knowing.
Al-Qur’an, 036.038 (Ya-Seen [Ya-Seen])
So the Sun runs .. and Qur’an attributed four actions to the sun in a verse , so why would we say that this actions are really Earth’s actions and it rotates ?
018.017 Thou wouldst have seen the sun, when it rose, decliningto the right from their Cave, and when it set, turning away from them to the left, while they lay in the open space in the midst of the Cave. Such are among the Signs of Allah: He whom Allah guides is rightly guided; but he whom Allah leaves to stray,- for him wilt thou find no protector to lead him to the Right Way.
Al-Qur’an, 018.017 (Al-Kahf [The Cave])
Then he talk about a Hadith of the prophet :
The Prophet asked a companion at Sunset, “Do you know where the Sun goes (at the time of Sunset)?”.. and that is evidence that the Sun “goes” not that earth rotates away from the sun.
So .. Here is the Fatwa in plain English for he who wants to learn the opinion of a famous Muslim scholar on the subject.
There are other similar Fatwas like this from other scholars which we will speak about later.
Al-Salamu Alikum
السلام عليكم
peace be with you
இதே மாதிரி நிறைய இஸ்லாமிய , கிறிஸ்துவ பதிவர்கள்(துரை டேனியல் மாதிரி) வந்து எல்லா இணையதளங்களையும் ஆக்கிரமித்து, உலகம் சுற்றவில்லை. அது ஓடவும் இல்லை.
@பகடு